பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் கார்த்திகை மாத சிறப்பு பூஜைகள்..!!

 

-MMH

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வர்.இதனை ஒட்டு பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை நேரங்களில் வந்து சாமி பிராத்தனை செய்து பிரசாதங்களை வாங்கி செல்கின்றனர்.அரசின் சமூக இடைவெளி உடன் சாமி தரிசனமும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments