பொள்ளாச்சி கோவை சாலை சிக்னல் அருகில் எரியாத மின்விளக்குகள்!!

     -MMH


பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் உள்ள கோவை சாலையில் சிக்னல் அருகில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பழுது அடைந்து எரிவதில்லை.கடந்த ஒரு மாத காலமாக 10 இக்கும் மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

நகராட்சி அதிகாரிகள் விரைவில் வெளிச்சத்தை தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments