பயன் இல்லாமல் பழுதான சிக்னல் விளக்குகள்..!!

  -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு ஊஞ்சவேலப்பட்டி பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரிவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஊஞ்சவேலம்பட்டி இருந்து இரண்டு வழி சாலைகள் பிரிகிறது. உடுமலை பழனி வழி ஒன்றும்.தாராபுரம் கரூர் வழி சாலையும் ஆகும். இரு சாலைகளிலும் சிக்னல் செயல்படாமல் கீலே விழும் நிலையில் உள்ளது. செயல்படாத சிக்னலை சரி செய்யப்படுமா ??..சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments