வால்பாறையில் உறைபனி!! - தேயிலை விவசாயிகள் சோகம்!!

  -MMH

     பொள்ளாச்சி வால்பாறையில் பிரதான தொழிலாக தேயிலைத் தொழில் உள்ளது.  இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர் இந்நிலையில் வால்பாறையில் உறைபனி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேயிலை கருகி வருகிறது. இதனால் சிறுகுறு தேயிலை விவசாயிகள் முன்கூட்டியே தேயிலை அறுவடையில் இறங்கியுள்ளனர். 

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments