பொள்ளாச்சியில் இளநீர் வரத்து அதிகம்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் இளநீர் வரத்து அதிகம் ஆகி உள்ளது.

தென்னைக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி பகுதியில் இளநீர் வரத்து அதிகரித்து உள்ளது.பொள்ளாச்சி நெகமம் ஆனைமலை சேத்துமடை ஆழியாறு கோட்டூர் பகுதியில் ஒட்டு ரக தென்னை இளநீர் அதிகம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இளநீர் தற்போது 20 ரூபாய்க்கு விவசாயிகளிடம்  கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது என ஆனமலை தென்னை உற்பத்தியாளர்கள் ஒருக்கினைப்பாளர்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.

கடந்த மாதங்களில் இளநீர் கொள்முதல் விலை 21 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments