பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் பழுது!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையத்தில் முன் விளக்குகள் எரிவதில்லை.

தினமும் 2000 முதல் 3000 வரை பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு உள் வந்து செல்லும் நிலையில் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை மக்கள் அவதி அடைகின்றனர்.

சென்னை சேலம் பெங்களூர் ஆகிய வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இரவு நேரங்களில் அதிக பயணிகள் வரும் நிலையில் இப்படி மின் விளக்குகள் எரியாமலும் பழுது ஏற்பட்டு இருபது அச்சத்தையும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?? என பயணிகள் குமுருக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments