போத்தனூர் மக்களே உஷார்!! ரயில் தண்டவாளம் உறுதித்தன்மை சோதனை..!
24.11.2020 செவ்வாய்கிழமை அன்று திண்டுக்கல் - பொள்ளாச்சி - போத்தனூர் மற்றும் திண்டுக்கல் பொள்ளாச்சி - பாலக்காடு (வழி பழனி) ரயில் வழித்தடத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை அதி வேக ரயில் இயக்கி தண்டவாள உறுதி தன்மை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தண்டவாளம் அருகே செல்லவேண்டாம்,என நிர்வாகம் அறிவித்துள்ளது.
-ஸ்டார் கணேசன்.
Comments