மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டது!!

  -MMH

     பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நேற்று முன்தினம்72 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 30 லட்சத்து 11 ஆயிரத்து 101 ரூபாய்  இருந்தது மேலும் 220 கிராம் தங்கம் 313 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணும் பணி பக்தர்கள்  உதவியோடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 

Comments