கண்டெய்னர் லாரி ஆல மரத்தில் மோதி விபத்து!!

 

  -MMH

     பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையம் பகுதியிலிருந்து கண்டெய்னர் லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆல மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. விபத்தின் போது மின்கம்பிகள் லாரி மீது அறுந்து விழுந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்படவில்லை,மேலும் ஓட்டுனர் உயிர் தப்பினார்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments