பொள்ளாச்சி உடுமலை ஓணான் சாலை ஆனது..!!அம்மாடியோ..!!

 

-MMH

பொள்ளாச்சி கிழக்கு பிரதான சாலை ஆன உடுமலை சாலை.இவ்வழியே 

1.கரூர்

2.தாராபுரம்.

3.மூலனுர்.

4.பெத்தப்பம்பட்டி.

5.பழனி.

6.உடுமலை.

7.கொடைக்கானல்.

ஆகிய இடங்களுக்கும். சென்னை திண்டுக்கல் செல்லும் விரைவு சாலை ஆகும். சாலையின் இடைல் தடுப்பு டிவைடர் உள்ள பகுதியில் புல்கள் முள் செடிகள் மரங்கள் முளைத்து வளர்ந்து வருகிறது. செடிகளின் நடுவில் பூச்சிகள் பாம்புகள் ஓணான் பச்சோந்தி போன்றவை நாம் வாகனத்தில் செல்லும் போது பூங்கா போல் காட்சி அளிக்கிறது. விபத்துகளையும் அச்சுருத்தல்களையும் ஏற்படுத்தும் இப்பகுதியை நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை மற்றும் அதிகாரிகள்.??

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments