பொள்ளாச்சியில் பாஜக கொடியேற்று விழா நடைபெற்றது!!

  -MMH

    பொள்ளாச்சி ஆனைமலை கிழக்கு ஒன்றியம் அர்த்தநாரி பாளையம் பகுதியில் பாஜக  கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலை கிளை தலைவர் தங்கவேல், மாநில விவசாய அணி துணைத் தலைவர் பாபா ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட எஸ் சி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் கார்த்திகேயன்,மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments