காரைக்குடியில் விமான நிலையம் அமைக்க கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்!!

-MMH

காரைக்குடியில் விமான நிலையம் அமைக்கக் கோரி மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சருக்கு சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிய விமான நிலையம் அமைக்க பரிந்துரைக்க வேண்டும்,

என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங்கிற்கு சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். பெரும் தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதங்களுடன் தனது கோரிக்கைக் கடிதத்தையும் இணைத்துச் சமர்ப்பித்துள்ளார்.

-பாரூக் சிவகங்கை.

Comments