ஆக்கிறமைப்பு செய்யும் முள்வேலிகள்..!!பொள்ளாச்சி உடுமலை சாலை..!!

     -MMH 


ஆக்கிறமைப்பு செய்யும் முள்வேலிகள்..!!பொள்ளாச்சி உடுமலை சாலை..!!


     பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் காணப்படும் முள்செடிகள். பொள்ளாச்சி கிழக்கு உடுமலை பழனி தாராபுரம் சென்னை செல்லும் பிரதான சாலை ஆன இந்த சாலையின் நடுவில் உள்ள தடுப்பு டிவைடர்கள் இடையில் முள் செடிகள் மரங்கள் முளைக்க தொடங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை ஏற்ப்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது நாம் காண முடிகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முள்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments