பொள்ளாச்சி கரப்பாடி பிரிவுக்கு மின்விளக்கு கிடைக்குமா..!

     -MMH


பொள்ளாச்சி நெகமம் வழித்தடத்தில் உள்ள ராசக்கப்பாளையம் கரபாடி பிரிவுவில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது.சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.இந்த பகுதியில் மதுபான கடை உள்ளது.வழிபரிகளும் ஒரு சில நேரங்களில் அரங்கேறுகிறது.மது குடித்து நிறைய குடிமகன்கள் சாலையின் நடுவில் கிடக்கின்றனர்.வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மின்கம்பம் அமைத்து மின்விளக்கு எறிந்தாள்....! ஆபத்துகளையும் வழிபரிகளையும் தவிர்க்கலாம் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments