பொள்ளாச்சியில் அந்த அழகான வாத்து குஞ்சுகள்..!!

     -MMH


பொள்ளாச்சியில் சாலை ஓரங்களில் விற்பனைக்கு நிறைய பொருள்கள் இருந்தாலும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் சிக்னல் அருகில் நம் கண்களுக்கு குளர்ச்சியும் மகிழ்ச்சியம் அடையும் வகையில் காட்சி அளிக்கும் வாத்து குஞ்சுகள் ஜோடி 120 என்ற விலையில் தயராக உள்ள இந்த வாத்து குஞ்சுகள் பொது மக்கள் இடையில் சற்று நின்று பார்க்க வைக்கிறது.நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments