பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கட்டிடங்கள் இடிப்பு ..!!
-MMH
பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம். நெடுஞ்சாலை துறை சார்பில் பொள்ளாச்சி கோவை சாலை, உடுமலை சாலை, பாலக்காடு சாலை விரிவாக்கம் பணி தற்போது நடந்து வருகிறது. விரிவாக்க பணிக்காக மரங்கள் கட்டிடங்கள் வீடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக உடுமலை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை ஒரு பகுதி கட்டிடம் இடிக்கப்பட்டு வருக்கிறது. மேம் பாலன்கள் போன்றவை வருவதால் இடையூறாக உள்ள கட்டிடங்கள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன நெரிசல் நிறைந்த இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாக உள்ளது என பொது மக்கள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments