உலக நாயகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!
-MMH
தமிழ் சினிமாவின் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமலஹாசனினன் 66-வது பிறந்தநாளைய முன்னிட்டு பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் மக்கள் நீதி மய்யம், கட்சியின் சார்பாக அம்பராம்பாளையம் பகுதியிலுள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்.
பின்பு கமலஹாசன் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இரண்டாவது தடவையாக 85 மகளிர்களுக்கு புடவைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலை ஒன்றிய செயலாளர் கமல் பாவா, மாவட்டச் செயலாளர் மயூரா சுப்பிரமணியம்,பாபு, சதீஷ்,முகமத்,நகரச் செயலாளர் சசிகலா, சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments