சாலையை ஆக்கிரமித்துள்ள ஆடுகள்!!

     -MMH 


பொள்ளாச்சி திருப்பூர் சாலையை வாடகைக்கு எடுத்து  அந்த 15 ஆடுகள்..!!


     பொள்ளாச்சியிலிருந்து நெகமம், பல்லடம், திருப்பூர், சேலம், அவிநாசி, சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையான இப்பகுதியில் பொள்ளாச்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விஜயபுரம் சாலையில் ஆடுகள் மேய்ச்சல் முடிந்து சாலையில் ஓய்வெடுத்து அசைபோட்டு கொண்டுருக்கிறது. நெடுஞ்சாலையின் நடுவில் ஆடுகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கும் ஆடுகளுக்கும்  ஆபத்து. ஆடுகளின் உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு வீட்டில் கட்டி வைத்து பாதுகாப்பான மேய்ச்சலுக்கு விடுவது நல்லது என வாகன ஓட்டுகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments