சிக்கன சேமிப்பு திட்டம் இன்று  தொடக்கம்!!

     -MMH


      பொள்ளாச்சி கோட்ட தபால் நிலையங்களில் சிக்கன தினமாக கொண்டாடப்படும் இன்று .சிக்கன சேமிப்பு திட்டமும் தொடங்க பட்டு உள்ளது.


       எதிர்காலத்தை பற்றி அனைவரும் யோசித்து பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


       இந்த திட்டத்தின் கீழ் குறைந்த சேமிப்பு கணக்குகளின் மூலம் நாம் துவங்கலாம் என தபால் துறை அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments