புதிய மேம்பால மின் விளக்குகள் எரிவதில்லை!!

     -MMH


புதிய மேம்பால மின்  விளக்குகள் எரிவதில்லை.


     பொள்ளாச்சி வடக்கு கோவை சாலையில் உள்ள கிணதுக்கடவு புதிதாக கட்டியுள்ள மேம் பாலம் மின் விளக்குகள் எரிவதில்லை. வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். அதில் உள்ள மின் விளக்குகளில் 30 முதல் 60 மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.நேற்று சம்பந்தப்பட்ட பணியாட்கள் சரி செய்தும் இன்னும் ஒரு சில மின் விளக்குகள் சரி செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை விரைவில் சரி செய்து வாகன ஓட்டிகளுக்கு வெளிச்சத்தை தர வேண்டும் என பொது மக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன் ,பொள்ளாச்சி கிழக்கு.


Comments