பொள்ளாச்சி சாலை ஓர விவசாயி..!!

      -MMH


     தான் பயிர் செய்து விவசாயம் செய்த காய் கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ள ஒரு விவசாயி!! பொள்ளாச்சி ராசக்காபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் விவசாயம் செய்த தக்காளி பாவற்காய் அவரைக்காய் ஆகியவற்றை தானே எடுத்து வந்து தனது ஊரில் வியாபாரம் செய்கிறார்.


     சாலையின் அருகில் மக்கள் கூடும் இடத்தில் மக்களை எதிர்பார்த்து இருக்கும் இந்த விவசாயின் வியாபாரம் சற்று மந்தமாக இருந்தாலும் நம்பிக்கை உடன் இருக்கும் இந்த மாமனிதனுக்கு நம் பாராட்டுகள் வணக்கங்கள் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments