பொள்ளாச்சி மேலாண்மை இயக்குனர் அறிவிப்பு! - மருந்துகள் 20 சதவீதம் குறைவான விலையில்..!

     -MMH

பொள்ளாச்சி மேலாண்மை இயக்குனர் பழனிச்சாமி மனோகரன் விடுத்துள்ள  செய்திக்குறிப்பில் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த மருந்தகங்களில் மருந்துகள் தமிழக அரசு உத்தரவுப்படி 20% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  பொதுமக்கள் முன்னணி நிறுவன மருந்துகளை 20 சதவீத தள்ளுபடியில் பெற்று பயன் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மருந்தகங்கள் செயல்படும் இடங்கள் பல்லடம் ரோடு, நியூஸ் கீம் ரோட்டில் கூட்டுறவு மருந்தகம். பழைய பஸ் நிலையம் அருகில் வடக்கு ஒன்றிய அலுவலக கட்டிடம். வால்பாறை குமரன் ரோட்டில் அம்மா மருந்தகம்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.   

Comments