பொள்ளாச்சி நல்வழி காட்டி அறக்கட்டளை சார்பாக மரக்கன்று வழங்கப் பட்டது..!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்வழிகாட்டி அறக்கட்டளை அமைப்பு மற்றும்  சேவாலயம் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து மரக்கன்றுகளை மலைவாழ் மக்களுக்கும், பொள்ளாச்சி சுற்றிள்ள மரம் வளர்க்க விருப்பமுள்ள  மக்களுக்கும் வழங்க உள்ளது. ஒரு நபருக்கு 50 நாற்றுக்கள் மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

வழங்கப்படும் மரக்கன்றுகள் 

மா, 

பெருநெல்லி,

எலுமிச்சை,

தேக்கு, 

கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள்,பெருநெல்லி மற்றும்  எலுமிச்சை நாற்றுக்கள் மலைவாழ் மக்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது 

மரக்கன்றுகள் வேண்டுவோர் கீழுள்ள அலைபேசியில் அணுகவும்

அலைபேசி-98426 44233 நேரம் 10 am to 3pm இடம் பொள்ளாச்சி சமத்தூர்.

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments