பொள்ளாச்சியில் நாளை மின் தடை..! - எந்த பகுதியில்..?

-MMH

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 30-12-2020 நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டப்பட்டி, சிங்காநல்லூர்,வக்கம் பாளையம், கெங்கம்பாளையம், ஜோதி நகர், நாய்க்கன்பாளையம், காளிபாளையம், நஞ்சா கவுண்டன்புதூர், அம்பராம்பாளையம், சீனிவாசபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்தடை ஏற்படும் என மின் வாரிய செயற் பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். 

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments