சிங்கம்புணரி ராகவா தற்காப்பு கலைப் பள்ளி சார்பில் சாதனை நிகழ்ச்சி..!

-MMH 

சிங்கம்புணரி ராகவா தற்காப்பு கலைப்பள்ளி மாணவர்கள், சிவகங்கையில் நடைபெற்ற "சோழன் உலக சாதனை நிகழ்ச்சி"யில் பங்கு பெற்று சாதனை.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ராகவா தற்காப்பு கலைப் பள்ளி மாணவர்கள், சிவகங்கையில் 'சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம்' நடத்திய, 5 நிமிடங்கள் உடலை "அப்தோமினல் பிளான்க்" நிலையில் வைத்திருக்கும் உலக சாதனை,

முயற்சியில் சிங்கம்புணரி ராகவா ஸ்கூல் ஆப் யோகா தற்காப்புக்கலை பள்ளி மாணவர்கள் மிதுலன், கவிஸ்க், ரோகான், பார்த்தசாரதி மற்றும் 61 வயது தமிழரசன் என ஐந்து பேர் பங்கு பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.  

Comments