பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல்..!!சிதளம் அடைந்த சாலைகள் சீரமைப்பு..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் சாலை நெடுஞ்சாலை துறை சாலையை சரி செய்து வருகிறது.

பொள்ளாச்சி ATSC திரை அரங்க சாலை ராஜாமில் சாலை முருகாலயா திரையரங்கு சாலை கடை வீதி சாலை ஆகியவை சிதளம் அடைந்த நிலையில் தற்ப்போது தார் சாலைகள் இட்டு வருகின்றனர் பணியாளர்கள். அதில் ஒரு பகுதியாக திருவள்ளுவர் திடல் மத்திய பகுதியில் சாலை சீரமைத்து தார் சாலை போடப்பட்டு வருகிறது. வாகனங்கள் நின்று நின்று செல்வதால் வாகன போக்குவரத்து இடஞ்சலாக  உள்ளது.

பிரதான சாலை மற்றும் சந்தை கடை வீதி உள்ளதால் போக்குவரத்து மக்கள் இருசக்கர வாகனத்தில் வர சிரமம் ஏற்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments