மழையின் காரணம் மஞ்சி தூள் பணி முடக்கம்..!!

    -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சிதூள் பணி முடங்கி உள்ளது. 

பொள்ளாச்சி சுற்றி வட்டார பகுதிகளில் அதிகமாக விவசாயம் செய்யப்படுவது தென்னை விவசாயம். இதில் இருந்து தேங்காய் எடுத்து அதில் தேங்காய் உரிக்க பட்டு தேங்காய் உடைய மஞ்சி நார் மூலம் நிறைய பொருள்கள் செய்யபடுகிறது. அதற்கு முதலில் மஞ்சி நார் தனியாக பிரிக்கப்பட்டு மஞ்சி தூள்  எடுத்து வெயிலில் இட்டு காயவைக்க படுகிறது. மழையின் காரணமாக கடந்த 10 நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் மஞ்சிதூள் காயவைத்தல் பாதிப்படைந்து முடங்கி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்.

பொள்ளாச்சி கிழக்கு.

Comments