காவல் நிலையத்தில் கொரோனா!!

 -MMH
        சரவணம்பட்டி: கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள், உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.போலீஸ் ஸ்டேஷன் தற்காலிகமாக, 'செக் போஸ்ட் அருகே உள்ள அவுட் போஸ்ட்' அறைக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

-சுரேந்தர்.

Comments