பொள்ளாச்சி மாகாலிங்கபுரம் குடியிருப்புகள் கடை வீதியானதால் வாகன நெரிசல்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாகாலிங்கபுரம் பகுதியில் அதிகரிக்கும் கடைகள்.

பொள்ளாச்சி VIP குடியிருப்பு என்று அழைக்கப்படுகின்ற இந்த இடம் மாகாலிங்கபுரம் பகுதி இங்கு உள்ள வீடுகள் தற்போது வாடகை கடைகள் வணிக வளாகங்கள் ஆகி வருகின்றன.

இதனால் அங்கும் இன்குமாய் வாகன்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. வாகன நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் சாலையை கடக்கவும் முடியாமல் வாகன ஓட்டிகள் சிரம பட்டு வருகின்றனர். கடைகள் வைத்திருக்கும் உறுமையாளர்கள் பார்க்கின் வசதி ஏற்படுத்தி கொடுத்து வாகன நெரிசல் குறைத்தால் மக்கள் பாதிப்பு இருக்காது என பொது மக்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments