மூட்டை மூட்டையாய் ரேஷன் அரிசிகள் வைத்தது யார்..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் தென்சங்கம்பாளையம் பி.எ.பி  வாய்க்கால் பகுதில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 21 மூட்டைகளில் உள்ள 1 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது .

தகவல் தொடந்து விரைந்து சென்ற போலீசார் அரிசி மூட்டைகளை கைப்பற்றியதோடு கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் அப்பகுதியை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்  .

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.

Comments