அசுத்தப்படுத்தும் சந்தை!! - கண்டுகொள்ளாத நிர்வாகம்..!

-MMH

பொள்ளாச்சி அடுத்த சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் செண்பகா ஸ்கூல் சர்வீஸ் ரோடு பகுதியில் வாரம்தோறும் காய்கறிச் சந்தை நடைபெற்று வருகிறது வியாபாரிகள் மீதமாகும் காய்கறிகளை அப்படியே அதே இடத்தில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர் இதை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களும் முன்வருவதில்லை எந்த அதிகாரிகளின் இதை கண்டு கொள்வதுமில்லை இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகம் காணப்படுகிறது மேலும்  பல்வேறு விதமான நோய்த்தொற்றுகள் பரவ  வாய்ப்பிருப்பதால் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இப்பகுதியில் வசிப்போர் மற்றும் பயணிப்போர் தெரிவிக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு. 

Comments