பொள்ளாச்சி அரசு மருதுவமனையில் நவீன ஆண்கள் கருத்தடை சிறப்பு முகாம்..!!
பொள்ளாச்சி: ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. வரும் 19 ஆம் தேதி வரை முகாம் நடக்கும் என சுகாதார துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள ஆண்கள் வந்து இலவசமாக பயணடையுமாறு கேட்டுக்கொள்ள பட்டுள்ளது. பொள்ளாச்சி கிணத்துக்கடவு கோவை அரசு மருதுவமனைகளில் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்க்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு.
Comments