நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் கலை கட்டிய ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க படுகிறது நடிகர் திரு ரஜினியின் 70 பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 12-12-2020 ஆன இன்று அனைத்து இடங்களிலும்  ரஜினி ரசிகர்கள் மிட்டாய்கள் கொடுத்தும் கேக் வெட்டியும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என ரசிகர்கள் எதிர் பார்த்து உள்ளனர்.தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்க்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments