காணாமல் போன அம்மிக்கல் தலைதூக்கிய மிக்ஸி கிரைண்டர்..!!

 

-MMH 

கோவை மாவட்டத்திற்கு பெயர்போன கிரைண்டர் மிக்ஸி மோட்டார் கம்பெனி கள் அதிகமாக இருக்கின்றன இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருடைய உணவுப்பழக்கமும் சற்றும் மாறும் நிலையில். மோட்டார் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.

அதில் ஒரு பகுதியாக கிரைண்டர் மிக்ஸி போன்றவை மனித வாழ்வில் உணவுக்கு தேவையாக பயன்பட்டு வருகின்றன அன்றைய காலகட்டத்தில் அனைவரும் அம்மிக்கல் ஆட்டங்கள் என்று வாழ்ந்து வந்தார்கள்.

அப்பொழுது அவர்களுடைய ஆயுள் காலங்களும் நீண்டு இருந்தன இப்பொழுது மிக்ஸி கிரைண்டர் என்று வாழ்ந்த காலங்களில் மனிதனுடைய ஆயுள் காலம் 50 ஆக மாறி விட்ட நிலையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் ஆயுள் காலத்தை தொலைத்துக் கொண்ட வருத்தத்துடன் மக்கள்.

-ஈஷா கோவை.

Comments