மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்!!

 

     -MMH

\    சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தி.மு.க., இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,

சென்னை போரூர்.

Comments