அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்வு! - பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!

   -MMH

     நிவர் புயல் புரவி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்யும் மழையால்  உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

மேலும் அணை 7405 கன  அடியாக உயர்ந்து உள்ளதால் மூன்றாவது முறையாக கரை ஒர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V .ஹரிகிருஷ்ணன்,

 பொள்ளாச்சி கிழக்கு .

Comments