தொடர்ந்து பெய்யும் மழை!! - கண்ணை கவரும் நீர் வீழ்ச்சிகள்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்ப்பு மையம் இன்னும் இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை தொடரும் என அறிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி ஆழியாறு பகுதிகளில் உள்ள 'குரங்கு நீர் வீழ்ச்சி நீர்' கண்ணை கவரும் வண்ணம் நீர் மடமடவென ஓடி வருகிறது. வால்பாறையில் நல்ல மழை பெய்து வருவதால் அங்கு இருந்து நீர் மலைகளுக்கு இடையில் இருந்து ரம்மியமாக காட்சி கொண்டு ஆழியாறு அணையை நோக்கி அழகாய் நீர் காட்சி அளித்து வருகிறது.
நாளைய வரலாறு செய்துகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு.
Comments