எரிச்சலூட்டும் தெருவிளக்கு கண்டுகொள்ளுமா மாநகராட்சி...!!

    -MMH

    கோவை மாவட்டத்தில் புதிதாக மின் விளக்கு எல்இடி முறையில் வந்து அனைவரையும் கலங்கடித்து கொண்டிருக்கிறது. எந்த பகுதியில் சென்றாலும் அந்த தெரு விளக்கு எல்இடி ஆக இருப்பதால் மின்னி மின்னி தெரிவதாகவும் சில நேரங்களில் எரியாமல் போவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்,

மின்விளக்கு சரி இல்லை என்றால் இருட்டு பகுதியாக மாறிவிடும். இருட்டாக இருந்தால் பல தவறுகள், கொள்ளைச் சம்பவங்களும் நடப்பதற்கு வழி வகுத்து விடும். ஆகையால் இதை உடனடியாக கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சரி செய்து தரவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments