பெற்றோர்களே தயவு செய்து..பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறையா இருங்க...மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 

-MMH

சென்னையில் 13 வயதே நிரம்பிய பெண் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments