மழைப்பொழிவு குறைந்து... பனிப்பொழிவு!! - மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

      -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மலைப் பிரதேசமான  வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு பொழிவதால் குளிர் நிலை நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் காற்று வீசுவதால்   வால்பாறை சுற்றுவட்டார பகுதி மக்களின் இயல்ப் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments