பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் நிலமை..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பொது கழிப்பிடம் சீர்கேடு.
பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகிறது.
தினமும் பேருந்து நிலையத்தில் 2000 முதல் 3000 பேர் வரை வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் கழிப்பிடம் இப்படி சுகாதரம் அற்று கிடப்பது நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. சிறுநீர் கழிக்கும் இந்த பொது கழிப்பிடம் பைப்புகல் உடைந்து சிதளம் அடைந்து காணப்படுகிறது.
கடந்த நாட்களாக நோய்த்தொற்றை காரணமாக நிறைய அவல நிலைய சந்தித்த மக்களிடையில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் நிறைந்த இடமாக காணப்படும் இப்பகுதியை நடவடிக்கை எடுக்குமா பொள்ளாச்சி நகராட்சி..??
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு.
Comments