ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!! - தமிழக அரசு!!

     -MMH

     தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் கூட அனுமதி இல்லை.   

-ஸ்டார் வெங்கட்.

Comments