கோவை-மும்பை இன்று முதல்விமான சேவை!

-MMH

கோவை-மும்பை, இன்று முதல் புதிய விமான சேவை கோவை-மும்பை இரு நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான  கோ ஏர்' இண்டியா இன்று (24ம் தேதி) முதல் துவக்குகிறது. ஏர்பஸ் 320' நியோ விமானம் மும்பையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு, 2.30 மணிக்கு வந்தடையும். கோவையில் இருந்து 3.00 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு மாலை, 4.50 மணிக்கு சென்றடையும். மேலும், தகவலுக்கு 'கோ ஏர்' இணையதளம் அல்லது, 080-47112757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments