விவசாயிகளை வாட்டும் தென்னைமர நோய்..!!

 

    -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகஅளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்டுகின்றனர்.

குறிப்பாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் தென்னை தோப்புகள் மிக அதிக அளவில் உள்ளனர். தொடர்ந்து மாறி வரும் சீர்தோஷண நிலை காரணமாக  தற்போது தென்னை மரங்களில் வாடல் நோய் காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து தென்னை  மரங்கள் வாடல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக தகவல் அளிக்கும் படி தென்னை விவசாயிகளுக்கு வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments