கோவை மாவட்டம் கால்நடை பரமரிப்பில் சுணக்கமா..!!
கோவை மாவட்டத்தில் அதிகப்படியான காளை மாடுகளும் பசுமாடுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன கோவையை சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த கால்நடைகளை கொண்டு. விவசாயமும் பால் உற்பத்தியும் அதிக அளவில் கோவை மக்கள் பெற்று வந்த நிலையில்.
தங்களுடைய நிலங்களை ஒரு சில பேர் பராமரிக்க முடியாத நிலையில் ரியல் எஸ்டேட் என்ற தொழிலுக்கு கொடுத்ததால்வந்ததால் கால்நடைகளும் பராமரிப்பில்லாத நிலையில்காணப்படுவதால். கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு நாளடைவில் அழிந்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-ஈசா கோவை.
Comments