2021 இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!
வாழ்வின் அற்புத தருணங்களே! திரும்பிப் பார்த்து திகைத்து நிற்கிறேன்!இயற்கை மறந்ததால் விளைந்த நிகழ்வுகள்.....பேய்மழையின் சீரழிவும் பெருநோயின் படிப்பினையும் உணர்த்திய உண்மையென்னவோ இதுதான்!
"இல்லாதவர்க்கு இயன்ற ஒன்றைக் கொடுத்து இருக்கும்வரை இயற்கையோடு இயைந்து வாழ்"! மனிதம் தழைக்க அன்பு செய்வோம்! இன்னமும், மலர்ந்தே இருப்பதற்காய் நன்றி சொல்வோம் பிறந்து விட்ட புத்தாண்டே.....!
இடியே வீழினும் இமைக்காத நெஞ்சுரத்தொடு உன் தளிர்கரம் பற்றி உற்சாக பவனி வருகிறேன் இன்றைய விடியல் மட்டுமே என்றும் நிரந்தரம் என்ற நிதர்சனத்தோடு.......!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின் வாசக உறவுகளுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துடன்,
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.
Comments
காவேரிப்பாக்கம்