பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு..!!

     -MMH 

     கோவையில் நேற்று திடீரென பெய்த மழையினால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்திபுரம் பூ மார்க்கெட் அவிநாசி ரோடு அனைத்து தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்து பெரும் சிரமத்துக்கு உள்ளாகியது.

இந்நிலையில்கோவை ஃப்ரூக்பாண்ட் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் தண்ணீரில் வாகனமொன்று சிக்கி தவிக்கும்  நிலை காணப்படுகிறது.

இதை கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு போர்க்கால நடவடிக்கையில் தண்ணீர் உறிஞ்சும் வாகனத்தை இயக்கி தண்ணீரை வெளியேற்றிவருவதோடு மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற நிலை இருப்பதால் கோவை மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்தை சீர் செய்து தரும்  நிலையில்உள்ளதாகவும் கூறப்படுகிறது.

-ஈஷா, கோவை.

Comments