ஆனைமலை புதிய சந்தை கட்டும் பணிகள் துவக்கம்!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் புதிய சந்தை கட்டும் பணிகள் தொடங்கபட உள்ளது. ஆனைமலை பகுதியில் உள்ள பழைய சந்தை கட்டிடங்களை சிதளம் அடைந்து சில ஆண்டுகளாக சந்தை இயங்காமல் மாற்று இடமாக பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி சந்தையை விரிவுபடுத்தி  கட்ட மீண்டும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. புதிய சந்தை வருவதை ஒட்டி வியாபாரிகளும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments