தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்!!

 

     -MMH

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments