தை திருநாளை வரவேற்ற பொள்ளாச்சி மக்கள்..!!

 

 -MMH
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தை முதல் நாளான இன்று அனைவரும் பொங்களை வரவேற்று வீட்டில் காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.

பொள்ளாச்சி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. அதிகாலை முதல் குழந்தைகள் பெரியோர்கள் என வந்த வண்னம் இருந்தனர். பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அழகு நாச்சி அம்மன் கோவில் ஸ்ரீ வரதராஜர் கோவில் அருள்மிகு சுப்ரமணியர் கோவில் ஆனைமலை மசாணி அம்மன் கோவில் சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவில் நரசிம்மர் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் அலகாரங்கள் நடைபெற்றது பக்தர்கள் திரளாக சாமி தரிசனம் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments